🔴☄🌱..தவ்ஹீத்..🌱☄🔴
💥அன்று முதல் இன்று வரை பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு கொள்கை
💥மோசடிகளுக்கு வேட்டு வைத்த ஒரு கொள்கை
💥பித்தலாட்டத்தை அடியோடு பிடிங்கி எறிந்த ஒரு கொள்கை
💥தில்லுமுல்லுக்கு தீர்வு சொல்லும் ஒரு கொள்கை
💥தீண்டாமைக்கு தீ வைத்த ஒரு கொள்கை
💥மனிதனை சுயமரியாதையுடன் வாழ வைக்கும் ஒரு கொள்கை
💥மூட நம்பிக்கைகளை மூட்டைக் கட்டிய ஒரு கொள்கை
💥ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை ஒழித்த ஒரு கொள்கை
💥மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைத்தரகர் இல்லை என்பதை உரக்கச் சொன்ன ஒரு கொள்கை
💥போலி மார்க்க அறிஞர்களின் மூலம் மார்கத்தில் உருவாக்கப்பட்ட புதுமைகளை ஒட ஒட விரட்டிய ஒரு கொள்கை
💥போலி மார்க்க அறிஞர்களின் வயிற்றுப் பிழைப்பில் கை வைத்த ஒரு கொள்கை
⬆இது போன்ற புரட்சியை ஏற்படுத்துவதினால் பாதிக்கப்பட்டவர்களால் எதிர்ப்புகளுக்கு ஆளான ஒரு கொள்கை
💥இவற்றை எல்லாம் தாண்டி எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனையையும் கடந்து வீரநடை. போடும் ஒரே கொள்கை
⬇தவ்ஹீத் சொல்லுகிறது⬇
🔴என்னை ஏற்றுக்கொண்டால்
❗பலரால் அடிக்கப்படுவாய்,
❗மிதிக்கப்படுவாய்
❗பல எதிர்ப்புகளுக்கு ஆளாவாய்
❗ஊர் விளக்கப்படுவாய்
❗உன்னோடு நிற்க்க நியாயம் உள்ளவர்கள் கூட உன்னை எதிர்ப்பார்கள்
❗நீ சொல்லும் கருத்தில் நியாயம் இருந்தால் கூட உன்னை எதிர்ப்பார்கள்
❗பெண்களைக் கசக்கிப்பிழிந்து ரொக்கமும்"நகையும்" வாங்க முடியாது
❗அந்த பணத்தில் போடும் ருசியான சாப்பாட்டையும் சாப்பிட முடியாது
❗உன்னை சபையில் வைத்து கிண்டலும்,கேலியும் செய்வார்கள்
❗உன்னை தீவிரவாதி,குழப்பவாதி என்றெல்லாம் சொல்வார்கள்
❗என்னை ஏற்றுக்கொண்டால் சேர்ந்தால் உனக்கு பணம்,பேர்,புகழ் எதுவும் கிடைக்காது
❗ஏன் சில நேரங்களில் எதிர்ப்புகளால் உன் உயிரைக் கூட இழக்க நேரிடும்..
💥இது போன்ற அனைத்து விதமான எதிர்ப்புகளையும் தாங்க தயார் என்றால் என்னை ஏற்றுக்கொள் என்று சொல்லி மக்களை ஈர்க்கும் ஒரே கொள்கை...
💥தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கை தான்
No comments:
Post a Comment